இதில் பதிவுச் செய்யப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளும் இணையதளம் வாயிலாகவும், புத்தகங்கள் மூலமாகவும், அன்றாட வாழ்வில் மக்களின் அனுபவத்திலிருந்தும் பெறப்பட்டவை. எனவே, இதனைப் பயன்படுத்தும் பொழுது அவரவர் உடல் நிலைக்கேற்ப பயன்படுத்தவும். இதனால் ஏதேனும் விளைவு ஏற்பட்டால் அதற்கு Trendy Doctor Team பொறுப்பல்ல.

மேலும், நாங்கள் எந்தவொரு மருத்துவரையோ, மருத்துவ அமைப்புகளையோ சார்ந்தவர்கள் அல்ல. நாங்கள் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும், பொது இடங்களிலும் மற்றும் நாங்கள் பதிவிடும் படங்களிலும் எங்களுடைய தொலைப்பேசி எண் மற்றும் முகவரி போன்ற எந்தவொரு தகவல்களையும் பதிவு செய்யவில்லை. எனவே எங்கள் பதிவுகளின் பகிர்வுகளில் ஏதேனும் மருத்துவர் அல்லது மருத்துவமனை போன்றவற்றின் முகவரி இருந்தால் அதற்கு Trendy Doctor Team பொறுப்பல்ல. அது போன்று பதிவு செய்யும் மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகளையோ பின்பற்றுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

எங்களின் நோக்கம் இயற்கை உணவு முறைகளின் மூலம் கிடைக்கக்கூடிய, நாங்கள் அறிந்த நன்மைகளை எடுத்துக்கூறுவதாகும். மக்கள் அனைவரும் இயற்கை உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இதில் கூறப்பட்டுள்ள உணவுகளையும், மருத்துவக் குறிப்புகளையும் பின்பற்றுவது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதற்கு எந்த வகையிலும் Trendy Doctor Team பொறுப்பேற்காது.

இப்படிக்கு

Trendy Doctor Team