உடல் சூட்டை தணிக்க வழிகள்


1) விளக்கெண்ணெயை உள்ளங்காலில் மற்றும் தொப்புலில், உச்சந்தலையில் தடவவும் உடல் சூடு குறையும் 2) இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிடுங்கள். காலை எழந்தவுடன் வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து விடுங்கள் உடல்சூடு குறைய இது தான் எளிய வைத்தியம் 3)கொத்தமல்லி விதை கஷாயத்தில் கருந்துளசி சாற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிகமான உடற்சூடு குறையும்