ஞாபக சக்தி அதிகரிக்க!


ஞாபக சக்தி அதிகரிக்க ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவைகளை சமஅளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். அத்தூளில் 1.4 ஸ்பூன் எடுத்து பசு நெய்யில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.