அம்மை நோய் வராமல் காக்க


தற்கால வெப்ப நிலை மாற்றம். அம்மை நோய் வர சாதகமாக அமையலாம் அதை தவிர்க்க . நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய பாதாம் பிசின் ,சப்ஜாவிதை இவைகளை வாங்கி தேவையான அளவில் தண்ணீர் எடுத்து அதில் பாதாம் பிசின் ,சப்ஜாவிதை இரண்டும். சம அளவில் எடுத்து போட்டு ஓர் இரவு ஊறவைத்து காலை யில் அது ஜெல் போல இருக்கும் அதில் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் சிறுவர் களுக்கு மூன்று ஸ்பூன், பெரியவர்கள் ஒரு டம்ளர் சாப்பிடவும்