கொத்தமல்லி - மருத்துவக் குணங்கள்


1 வைட்டமின் A மிகுந்து கண்களை நன்றாகக் காக்கிறது. கடின உணவுகளை கூட விரைந்து சீரணமாக்கி பசியை மேம்படுத்துகிறது. 2 உணவு தன்மையமாதல் எளிதாக நடைபெறுகிறது.மலக்கட்டு நீங்குகிறது. 3 தொப்பை, உடல் பருமன் அன்பர்களின் ஓர் அற்புத மருத்துவச் சாறு. இரத்த சோகையை நீக்குகிறது. 4 நீரிழிவு, சளி, இருமல், உயர் இரத்த அழுத்த அன்பர்களின் பிரச்சனையைத் தீர்த்திடும் உணவு. 5 இருதயத்தை பாதுகாக்கிறது. காய்ச்சல் விலகும்.